முகப்பு
ஆன்மிகம்

அத்தி வரதரை தரிசித்த தெலுங்கானா முதல்வர்

அத்தி வரதர் வைபவம் கடந்த ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 16ம் தேதி வரை நடைப்பெற்று வருகிறது. இதில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீ ஆதி அத்தி வரதரை தரிசனம் செய்து வருகின்றனர். பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்த நிலையில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தரிசனம் செய்தார். அவரோடு நடிகை ரோஜா தரிசனம் செய்தார். 

Updated On : 11 பிப்ரவரி, 2024 at 3:16 PM
பகிர்:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.