அத்​தி​வ​ர​தரை தரி​ச​னம் செய்ய வந்த திரைப்​பட நடி​கர் பிரபு. 
ஆன்மிகம்

அத்திவரதரை தரிசித்த பிரபலங்கள் - பகுதி IV

காஞ்சிபுரத்தில்  உள்ள திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஸ்ரீ ஆதி அத்திவரதர் வைபவம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 48 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பங்கேற்று அத்திவரதரை தரிசித்த பிரபலங்கள்.

DIN
அத்​தி​வ​ர​தரை தரி​ச​னம் செய்த ஆர்எஸ்எஸ் அ​மைப்​பின் அகில இந்​தி​யத் தலை​வர் மோகன் பாக​வத்​துக்கு அத்​தி​வ​ர​த​ரின் திரு​வு​ரு​வப்​ப​டத்தை வழங்​கும் கோயில் பட்டாச்​சா​ரி​யார்.
அத்திவரதரை தரிசனம் செய்யும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.
தெலங்கானா மாநில ஆளு​நர் எஸ்.​எல்.​ந​ர​சிம்​மனை வர​வேற்று அத்திவரதரை தரிசிக்க அழைத்​துச் செல்​லும் காஞ்​சி​பு​ரம் மாவட்ட ஆட்சி​யர் பா.பொன்​னையா மற்​றும் கோயில் பட்டாச்​சா​ரி​யார்​கள்.
அத்திவரதரை தரிசனம் செய்யும் அமைச்சர் செந்தில் பாலாஜி.
அத்திவரதரை தரிசனம் செய்யும் பாஜக பிரமுகர் ஹெச். ராஜா
அத்திவரதரை தரிசனம் செய்ய தனது குடும்பத்தினருடன் வந்த நடிகர் எஸ்.வி.சேகர்.
சுவாமி தரி​ச​னம் செய்ய தனது குடும்​பத்​தி​ன​ரு​டன் வந்த தமி​ழக மின்​​ துறை அமைச்​சர் பி.தங்​க​மணி.
அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த நடிகை கே.ஆர்.விஜயா மற்றும் குடும்பத்தினர்.
அத்​தி​வ​ர​தரை தரி​ச​னம் செய்ய வந்த இந்​திய கிரிக்கெட் அணி​யின் முன்​னாள் கேப்​டன் ஸ்ரீகாந்த்.
அத்திவரதருக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க வந்த திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால். உடன் சிறப்பு அதிகாரி தர்மா ரெட்டி.
லதா ரஜினிகாந்த் மற்றும் குடும்பத்தினர்.
அத்திவரதரை தரிசனம் செய்த அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன்.
அமைச்சர் வேலுமணி மற்றும் குடும்பத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 2

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 1

இன்டர்நேஷ்னல் பீர் டே... திவ்ய பிரபா!

நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட தொடக்க விழா! மேடையில் M.L.A. - M.P. வாக்குவாதம்!

ஒரே ஓவரில் 45 ரன்கள்... 43 பந்தில் 153 ரன்கள் குவித்த ஆப்கன் வீரர்!

SCROLL FOR NEXT