ஹிந்து ஆன்மிக மற்றும் சேவை மையமும், பண்பு மற்றும் கலாச்சார பயிற்சி முனைவு அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் 11-ஆவது ஹிந்து ஆன்மிக கண்காட்சி வேளச்சேரி குருநானக் கல்லூரியில் ஜன.28-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து 10 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற பிரமாண்ட யோகாசனப் பயிற்சி சென்னையில் நடைபெற்றது.