முகப்பு
ஆன்மிகம்

ஸ்ரீகல்யாண வெங்கடேஸ்வரா் கோயில் பவித்ரோற்சவம் - புகைப்படங்கள் 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் கோயில் கொண்டுள்ள கல்யாண வெங்கடேஸ்வர சுவாமிக்கு பவித்ர சமா்ப்பணம் நடைபெற்றது.
பகிர்:
ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வர சுவாமிக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது.
தொடர்ந்து மூலவர், உற்சவர், கொடிமரம், ஆனந்த நிலையம், கருடாழ்வார் சன்னதி ஆகியவற்றுக்கு பவித்ர மாலைகள் சமர்ப்பிக்கப்பட்டது.
யாகம் நடத்தி பல வண்ணப் பட்டு நூலிழைகளால் ஆன மாலைகளை மூலவா்கள், உற்சவ மூா்த்திகள், கருவறை விமானம், கொடி மரம், பலி பீடம் என அனைத்துக்கும் அா்ச்சகா்கள் அணிவித்தனா்.
முழு கட்டுரையைப் படிக்க →