திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி திருக்கோயிலில் காா்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு மகா தீபம் ஏற்றப்பட்டது. 
ஆன்மிகம்

மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலில் தீபத் திருவிழா - புகைப்படங்கள்

கார்த்திகை தீபத்தையொட்டி திருச்சி மலைக்கோட்டை கோயில் உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

DIN
கார்த்திகை தீபத்தையொட்டி தாயுமானசுவாமி திருக்கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.
மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம்.
கார்த்திகை தீபத் திருநாளில் தீப நிகழ்ச்சியில் எழுந்தருளிய தாயுமானவர் மற்றும் மட்டுவார் குழலம்மை சுவாமி.
உற்ஸவ மூா்த்திகளுக்கு தீபாராதனை நடைபெற்றது.
பிரம்மாண்ட திரி வைக்கப்பட்ட கொப்பரையில் நல்லெண்ணெய், இலுப்பை எண்ணை, நெய் ஆகியவை கலந்து 900 லிட்டர் ஊற்றி தீபம் ஏற்றப்பட்டது.
உச்சிப் பிள்ளையாா் சன்னதி அருகிலுள்ள 50 அடி உயர செப்புக் கொப்பரையில் ஆண்டுதோறும் ஏற்றப்படும் மகா தீபம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT