ஜோத்பூரில் ஜென்மாஷ்டமி விழாவையொட்டி, கிருஷ்ணர் வேடமிட்டு கோமாதாவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட சிறுவன். 
ஆன்மிகம்

களைகட்டிய 'கிருஷ்ண ஜெயந்தி' விழா - புகைப்படங்கள்

கிருஷ்ண ஜெயந்தி விழா ஜென்மாஷ்டமி விழாவாக நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ் ஆவணி மாதத்தில் வரக்கூடிய தெய்பிறை அஷ்டமி திதி அன்று கிருஷ்ணர் அவதரித்த நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

DIN
'கிருஷ்ண ஜென்மாஷ்டமி' விழாவையொட்டி, பெங்களூருவில் உள்ள இஸ்கான் கோயிலில், ஆடை ஆபரணங்கள் போட்டியின் போது, ​​கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமிட்டு மகிழ்ந்த குழந்தைகள்.
இஸ்கான் கோயிலில் நடைபெற்ற ஆடை ஆபரணங்கள் போட்டியின் போது, கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமிட்டு மகிழ்ந்த ​​குழந்தைகள்.
ஜென்மாஷ்டமி விழாவில் ஆண் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடமிட்டு, பெண் குழந்தைகளுக்கு ராதை வேடமிட்டு மகிழ்ந்த குழந்தைகள்.
ஜென்மாஷ்டமி முன்னிட்டு, ​​கிருஷ்ணர் போல் வேடமிட்ட வந்த குழந்தைகள்.
ஜென்மாஷ்டமி விழாவையொட்டி நடைபெற்று வந்த ஃபேன்ஸி டிரஸ் போட்டியில், கிருஷ்ணர் வேடமிட்டு பங்கேற்ற குழந்தைகள்.
அமிர்தசரஸில் 'ஜன்மாஷ்டமி' பண்டிகையை முன்னிட்டு, ​​கிருஷ்ணரைப் போல உடையணிந்து புல்லாங்குழல் வாசிக்கும் குழந்தை.
இஸ்கான் கோயிலில் ​​கிருஷ்ணர் வேடமிட்டு வந்த குழந்தை.
ஜென்மாஷ்டமி விழாவையொட்டி, இஸ்கான் கோயிலில் நடைபெற்ற போட்டியின் போது, ​​கிருஷ்ணர் வேடமிட்ட வந்த பெண் குழந்தை.
'ஜென்மாஷ்டமி' முன்னிட்டு பார்வையற்றோருக்கான பள்ளியில் நடைபெற்ற உரி அடி விழாவில் கலந்து கொண்ட குழந்தைகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT