போபாலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, இயற்கைக்கு தீங்கு ஏற்படாத வகையில் மாட்டு சாணத்தைப் பயன்படுத்தி தயார் செய்த விநாயகர் சிலைகள். 
ஆன்மிகம்

'விநாயகர் சதுர்த்தி' முன்னிட்டு சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரம் - புகைப்படங்கள்

வடமாநிலங்களில் மட்டுமே விமர்சையாக கொண்டாடப்பட்டு வந்த விநாயகர் சதுர்த்தி விழா தற்போது தென் மாநிலங்களிலும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

DIN
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, குருகிராமில் உள்ள வணிகர் சதானில், விநாயகப் பெருமானின் சிலைக்கு வர்ணம் தீட்டும் கலைஞர்.
குலுவில் விநாயக சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு விநாயகர் சிலையை இறுதி வடிவம் தரும் பணியில் கைவினைக் கலைஞர்.
கொல்கத்தாவில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு, விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் தீட்டும் பணியில் ஈடுபட்டுள்ள கைவினைக் கலைஞர்.
பட்டறையில் ஒய்வு நேரத்தில், தனது உணவை தயார் செய்யும் பெண் ஒருவர்.
குலுவில் விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் தீட்டும் பெண்.
போபாலில் மாட்டுச் சாணத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட விநாயகப் பெருமானின் சிலைக்கு வர்ணம் தீட்டும் பெண்.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிலைகளுக்கு வர்ணம் தீட்டும் பெண்.
ஆக்ராவில், வரவிருக்கும் 'கணேஷ் சதுர்த்தி' பண்டிகைக்கு முன்னதாக, விநாயகப் பெருமானின் சிலைக்கு வர்ணம் தீட்டும் பெண் கலைஞர்.
சதுர்த்தி விழாவை முன்னிட்டு, மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு பயணிகள் ரயில் மூலம் பல பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
சூரத்தில் வெற்றி விநாயகர், வீர விநாயகர், சித்தி விநாயகர், சிம்மாசன விநாயகர், ஜல்லிக்கட்டு விநாயகர், பசு விநாயகர், மயில் விநாயகர் என பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்பட்டு வரும் விநாயகர் சிலைகள்.
சதுர்த்தி விழாவை முன்னிட்டு சூரத்தில், விநாயகப் பெருமானின் சிலைக்கு வர்ணம் தீட்டும் கைவிணைக் கலைஞர்.
மும்பையில் சதுர்த்தி விழா முன்னிட்டு மேளதாளங்களுடன் ஊர்வலமாக வரும் விநாயகர் சிலைகள்.
மும்பை உள்பட நாட்டின் முக்கிய இடங்களில் களைகட்டியுள்ள விநாயகர் சதுர்த்தி விழா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கர்நாடகத்தில் மிதமான நிலநடுக்கம்!

கனவுகளுக்காக போராடிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கதை | Women Cricket World Cup

சவரனுக்கு ரூ.800 குறைந்த தங்கம் விலை!

திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன்!

ஜல்லிக்கட்டு வா்ணனையாளா்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT