கிருஷ்ணர் அவதரித்த நாள் கிருஷ்ண ஜெயந்தி தினமாக கொண்டாடப்படுகிறது. 
ஆன்மிகம்

கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகல கொண்டாட்டம் - புகைப்படங்கள்

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று (06-09-2023) கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

DIN
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்றான இந்த புனித நாளில் விரதம் இருந்து கிருஷ்ணருக்கு அபிஷேகம், அலங்காரம், நெய்வேத்தியம் படைத்து, பாடல்களை பாடி அவரின் அருளை பெறுவர்.
கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், வட மாநிலங்களில் கோயில்களில் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
பள்ளி மழலையர்கள், கண்ணனாகவும், ராதையாகவும் தங்களை அழகாக அலங்கரித்து வந்து பங்கேற்றனர்.
கிருஷ்ண ஜென்மாஷ்டமியை முன்னிட்டு மாணவர் ஒருவர் கிருஷ்ணர் வேடமிட்டு காணப்பட்டார்.
அழகாக நடனம் ஆடி, பாடி அசத்தி, சக பள்ளி மாணவ மாணவியர்களையும், ஆசிரிய பெருமக்களையும் வெகுமாக ரசிக்கவும், மகிழ்விக்கவும் செய்தனர்.
சிறுவர்கள் கண்ணன், ராதை வேடம் அணிந்து வந்திருந்தனர்
கிருஷ்ண ஜெயந்தி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணர் சிலைகளுக்கு வண்ணம் தீட்டும் பணியில் கலைஞர் ஒருவர்.
தேசம் முழுவதும், கண்ணன் பிறப்பை போற்றி கொண்டாடும் வகையில் கோகுலாஷ்டமி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அயர்லாந்து புதிய அதிபராகும் சுயேச்சை வேட்பாளா் கேதரின் கானலி!

திருச்செந்தூர் சூரசம்ஹாரம்: தாம்பரத்தில் இருந்து நாளை சிறப்பு ரயில்

ஆசிய இளையோா் ஆடவா் கபடி: தங்கம் வென்ற இந்திய அணியில் வடுவூா் வீரா்

பறவை மோதியதால் தில்லி சென்ற ஏர் இந்தியா விமானம் நாக்பூரில் தரையிறக்கம்

‘ஆர்யன்' நாயகி... ஷ்ரத்தா ஸ்ரீநாத்

SCROLL FOR NEXT