சினிமா

காதலர் தினம்: காதலை நேசிக்கக் கற்றுக் கொடுத்தது தமிழ் சினிமா

DIN
பாம்பே: 1995ஆம் ஆண்டு வெளிவந்த படம் பாம்பே. இதில் முதலில் தமிழில் அறிமுகமானவர் மனிஷா கொய்ராலா.
பாம்பே: 1995ஆம் ஆண்டு வெளிவந்த படம் பாம்பே. இதில் முதலில் தமிழில் அறிமுகமானவர் மனிஷா கொய்ராலா.
கஜினி: முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சூர்யா, அசின், நயன்தாரா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
காதல் கோட்டை: அஜித், தேவயாணி, ஹீரா, உள்ளிட்டோர் நடித்த படம் காதல் கோட்டை. இப்படம் மூன்று தேசிய விருதுகளை வென்று, அஜித்திற்கு மிகப்பெரிய பெயரை ரசிகர்கள் மத்தியில் பெற்றுத்தந்தது.
காதல் தேசம்: கதிர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் அப்பாஸ், வினீத், தபு மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
காதலுக்கு மரியாதை: ஃபாசில் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய், ஷாலினி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
மின்னலே: மாதவன், ரீமா சென் நடிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தை கௌதம் மேனன் இயக்கினார்.
மின்சார கனவு: ராஜிவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் அரவிந்த் சாமி, பிரபு தேவா, கஜோல் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
ஒகே கண்மணி: மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில், துல்கர் சல்மான், நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.
வாரணம் ஆயிரம்: ஒரு தந்தை மகனுக்கிடையேயான சுவையான நிகழ்வுகள் கோர்வையாக சொல்லப்பட்டு இருக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். சூர்யா இரட்டை வேடங்களில் நடித்து உள்ளார்.
கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடிப்பில் உருவான விண்ணைத்தாண்டி வருவாயா. கடந்த 2010ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT