தனது வரவிருக்கும் திரில்லர் படமான 'கட்புட்லி'யின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர்களான அக்ஷய் குமார், ரகுல் ப்ரீத் சிங், சர்குன் மேத்தா மற்றும் சந்திரச்சூர் சிங். 
சினிமா

'கட்புட்லி' படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு - புகைப்படங்கள்

அக்ஷய் குமார், ரகுல் பிரீத் சிங் நடிப்பில் உருவாகியுள்ள ஹிந்தி திரைப்படம் 'கட்புட்லி'. விஷ்ணுவிஷால் நடிப்பில் தமிழில் வெளியான 'ராட்சசன்' திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கான இந்தப்படம் செப்டம்பர் 8-ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

DIN
மும்பையில் தங்களின் வரவிருக்கும் 'கட்புட்லி' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட படத்தின் நாயகன் அக்ஷய் குமார் மற்றும் நாயகி ரகுல் ப்ரீத் சிங்.
‘கட்புட்லி’யின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு செய்தியாளர்களுக்கு போஸ் கொடுத்து படத்தின் நாயகன் அக்ஷய் குமார் மற்றும் நாயகி ரகுல் ப்ரீத் சிங்.
அக்ஷய் குமாருக்கு ஜோடியாக இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்.
தனது வரவிருக்கும் திரில்லர் படமான 'கட்புட்லி' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் அற்புதமாய் நடித்து அசத்திய அக்ஷய் குமார்.
டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: 3 பேர் சுட்டுப் பிடிப்பு

திருச்சி ரயில்வே கோட்டத்துக்கு பாா்சல்கள் மூலம் ரூ. 3.25 கோடி வருவாய்

30 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

உக்ரைனில் ரஷியா ஸ்திர முன்னேற்றம்

வாக்காளா் பட்டியல் எஸ்.ஐ.ஆா் பணிகள்: விவரம்பெற உதவி எண்கள் வெளியீடு

SCROLL FOR NEXT