'லடுகி' படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட பாலிவுட் இயக்குநரான ராம் கோபால் வர்மா மற்றும் நடிகை பூஜா பலேகர். 
சினிமா

'லடுகி' படத்தின் செய்தியாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

பிரபல இயக்குநரான ராம் கோபால் வர்மா, நாகார்ஜுனா நடித்த 'சிவா' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் பிரபலமானார்.

DIN
செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு, கேள்விக்கு பதிலளித்த இயக்குநர் ராம் கோபால் வர்மா.
'லடுகி' படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பத்திரிக்கையாளர்களுக்கு போஸ் கொடுத்த நடிகை பூஜா பலேகர்.
ராம்கோபால் வர்மா இயக்கி முடித்திருக்கும் 'லடுகி' திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகியுள்ளது.
'லடுகி' படம் டிசம்பர் 10ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருப்பதாகவும், தமிழில் ’பெண்’ என்ற பெயரில் இந்த படம் ரிலீசாக இருப்பதாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட பாலிவுட் இயக்குநர் ராம் கோபால் வர்மா மற்றும் பூஜா பலேகர்.
நாயகியாக வரும் பூஜா பலேகர் தற்காப்புக் கலை நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேர்தல் நன்கொடைகள் ரத்து! மாற்றி யோசித்த பாஜக, ரூ.6088 கோடி வசூலித்து சாதனை!

மெரினாவில் இரவுநேரக் காப்பகம்! உதயநிதி திறந்துவைத்தார்!

தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயர்வு! இன்றைய நிலவரம்!

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

SCROLL FOR NEXT