இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, பாரதிராஜா, சத்யராஜ் நடிக்கும் புதிய திரைப்படமான 'வள்ளிமயில்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. 
சினிமா

வள்ளி மயில் திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது - புகைப்படங்கள்

`வள்ளி மயில்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.

DIN
வள்ளிமயில் படக்குழுவினர்.
படத்தின் நாயகன் விஜய் ஆண்டனி.
படத்தின் நாயகி ஃபரியா அப்துல்லா.
அறந்தாங்கி நிஷா.
படத்தில் நடிகர் சத்யராஜ், பாரதிராஜா, புஷ்பா படப்புகழ் சுனில், தம்பி ராமையா, ரெடின் கிங்ஸ்லி, ஜிபி முத்து ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
வள்ளி மயில் திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைக்க உள்ளார்..
நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் படத்தை தயாரிக்கிறார்.
நாயகன் விஜய் ஆண்டனி - நாயகி ஃபரியா அப்துல்லா.
நடந்த சம்பவங்களின் அடிப்படையில் 'வள்ளி மயில்' படம் உருவாக்கப்பட்டு வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா.
'வள்ளி மயில்' படக்குழுவினர்.
படத்தின் போஸ்டர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

600 பேருக்கு வேலைவாய்ப்பு! வேலூரில் மினி டைடல் பூங்கா திறப்பு!

ஆஷஸ் தொடருக்கான ஆஸி. அணி அறிவிப்பு! கேப்டனாக ஸ்மித்.. மீண்டும் மார்னஸ் லபுஷேனுக்கு வாய்ப்பு!

பிக் பாஸ் 9 நேரலையும் எடிட் செய்யப்படுகிறதா?

பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜேன் ஏஜேபி கட்சியில் இணைந்தார்!

வேல் இருந்தால், ஒளியுண்டு... சாக்‌ஷி அகர்வால்!

SCROLL FOR NEXT