‘மாமன்னன்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் படக்குழுவினர் அனைவரும் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினர்.
பகிர்:
கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்.படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.ரெட் ஜெயிண்ட் மூவிஸ் இப்படத்தை தயாரிக்கிறது.மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு ஆகியோர் நடித்துள்ளனர்.மூன்றாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் எனவும் படக்குழுவினர் அறிவிப்பு.இது கதிர்வேலன் காதல், நண்பேண்டா, கெத்து, மனிதன், நிமிர் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து அசத்திய உதயநிதி ஸ்டாலின்.