விரைவில் திரைக்கு வரவிருக்கும் 'லால் சிங் சத்தா' படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நடிகர் ஆமிர்கான்.
சினிமா
லால் சிங் சத்தா படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு
டாம் ஹாங்ஸ் நடித்து 1994-ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படமான 'தி ஃபாரஸ்ட் கம்ப்' படத்தின் அதிகாரப்பூர்வ ஹிந்தி ரீமேக் உரிமையை பெற்று 'லால் சிங் சத்தா’ என்ற பெயரில் நடித்துள்ளார் நடிகர் ஆமிர்கான்.
DIN
ரசிகர்களுடன் நடிகர் ஆமிர்கான்.படத்தில் அமீர்கானும் அவருக்கு ஜோடியாக கரீனா கபூரும் நடித்துள்ளார்.திரைக்கு வரவிருக்கும் 'லால் சிங் சத்தா' படத்தின் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட நடிகர் அமீர்கான்.படத்தின் நாயகன் ஆமிர்கான்.