சினிமா

ஏவிஎம் பாரம்பரிய அருங்காட்சியகம் - புகைப்படங்கள்

DIN
விழாவில் ஏ.வி.எம்.சரவணன், அவரது மகன் குகன், நடிகர்கள் கமல்ஹாசன், சிவகுமார், பாடலாசிரியர் வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் ஏ.வி.எம்.சரவணன், அவரது மகன் குகன், நடிகர்கள் கமல்ஹாசன், சிவகுமார், பாடலாசிரியர் வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தியாவின் பழம்பெரும் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏவிஎம் ஸ்டூடியோஸின் ஒரு பகுதி தற்போது சினிமா அருங்காட்சியமாக மாற்றப்பட்டுள்ளது.
விழாவில் ஏவிஎம் சரவணன், அவரது மகன் குகன், நடிகர்கள் கமல்ஹாசன், சிவகுமார், பாடலாசிரியர் வைரமுத்து உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
விழாவில் ஏவிஎம் சரவணன் அவரது மகன் குகன் இயக்குனர் எஸ் பி முத்துராமன் நடிகர்கள் சிவக்குமார், கமல்ஹாசன் பாடலாசிரியர் வைரமுத்து, அமைச்சர் பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு கலந்து கொண்டனர்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உலக நாயகன் கமல்ஹாசன் போன்ற பிரபல நடிகர்களை அறிமுகப்படுத்தியதும் ஏவிஎம் நிறுவனம் தான்.
பழங்கால கார்கள், சினிமா உபகரணங்கள், புகைப்படங்கள் ஆகியவை இடம் பெற்றுது.
ஏவிஎம் ஸ்டூடியோவில் பயன்படுத்தப்பட்ட அரிய பொருட்களை கொண்ட ஹெரிடேஜ் அருங்காட்சியமாக ஏவிஎம் நிர்வாகம் மாற்றியுள்ளது.
ஏவிஎம் ஹெரிடேஜ் அருங்காட்சியகம்.
இந்த அருங்காட்சியகம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
இந்த அருங்காட்சியகத்தை பார்வையிட பெரியவர்களுக்கு ரூ.200ம், சிறியவர்களுக்கு தலா ரூ.150ம் கட்டணம் நிர்ணயிப்பு.
பழமையான இருசக்கர வாகனங்கள், கார்கள் ஆகியனவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ஏவிஎம் பாரம்பரிய அருங்காட்சியகத்துக்கு செவ்வாய்க்கிழமை தோறும் விடுமுறை என அறிவிப்பு.
சுவராசியமான புகைப்படங்கள் இடம்பெற்று பார்வையாளர்களை வெகுவாக ஆச்சரிய பட வைக்கின்றது.
நீண்ட திரை வரலாற்றை, தொழில்நுட்ப வளர்ச்சிகளை எடுத்துக்காட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது ஏவிஎம் ஹெரிடேஜ் அருங்காட்சியகம்.
வடபழனியில் ஏவிஎம் ஹெரிடேஜ் அருங்காட்சியகம்.
ஏவிஎம் நிறுவனம் கடந்த 77 ஆண்டுகளில் பல மொழிகளில் 178 திரைப்படங்களை தயாரித்திருக்கிறது.
அரிய கேமராக்கள் மற்றும் கருவிகள்.
அறிய புகைப்படங்கள் இடம் பெற்று பார்வையாளர்களை வெகுவாக ஆச்சரிய பட வைத்தது.
அரிய கேமராக்கள், பழங்கால கார்கள், சினிமா உபகரணங்கள், புகைப்படங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளது.
பொதுமக்களும் கண்டு ரசிக்க இதமாக இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
வடபழனியில் ஏவிஎம் ஹெரிடேஜ் அருங்காட்சியகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

கல்கி - வில்லனாக கமல்ஹாசன்?

என்ன விலை அழகே... ஸ்ரீமுகி!

கொளுத்தும் கோடை வெயில்: தில்லிக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’

பகல் நிலவு.. அதிதி போஹன்கர்!

SCROLL FOR NEXT