முகப்பு
சினிமா

நீடா முகேஷ் அம்பானி கலாசார மையத்தில் பாலிவுட் பிரபலங்கள் - புகைப்படங்கள்

Updated On : 22 டிசம்பர், 2024 at 2:54 PM
மும்பையில் கலை மற்றும் பல்துறை கலாசார மற்றும் கண்காட்சி இடமான நீடா முகேஷ் அம்பானி கலாச்சார மையத்தின், ஆர்ட்ஸ் கஃபேயில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர்.
பகிர்:
நீடா முகேஷ் அம்பானி கலாசார மையத்தின், ஆர்ட்ஸ் கஃபேயில் பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் .
நீடா முகேஷ் அம்பானி கலாசார மையத்தின் ஆர்ட்ஸ் கஃபேயில் பாலிவுட் நடிகை குஷி கபூர்.
நீடா முகேஷ் அம்பானி கலாசார மையத்தின், ஆர்ட்ஸ் கஃபேயில் பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே.
நீடா முகேஷ் அம்பானி கலாசார மையத்தின், ஆர்ட்ஸ் கஃபேயில் பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித் நேனே.
நீடா முகேஷ் அம்பானி கலாசார மையத்தின், ஆர்ட்ஸ் கஃபேயில் பாலிவுட் நடிகை சுஹானா கான்.
நீடா முகேஷ் அம்பானி கலாசார மையத்தின், ஆர்ட்ஸ் கஃபேயில் பாலிவுட் நடிகை வித்யா பாலன்.
நீடா முகேஷ் அம்பானி கலாசார மையத்தின், ஆர்ட்ஸ் கஃபேயில் பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் உடன் அவரது மனைவி மீரா ராஜ்புத் கபூர்.
நீடா முகேஷ் அம்பானி கலாசார மையத்தின், ஆர்ட்ஸ் கஃபேயில் பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மற்றும் அவரது மனைவி கௌரி கான்.
நீடா முகேஷ் அம்பானி கலாசார மையத்தின், ஆர்ட்ஸ் கஃபேயில் பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர்.
மும்பையில் உள்ள நீடா முகேஷ் அம்பானி கலாசார மையத்தின், ஆர்ட்ஸ் கஃபேயில் திரைப்பட தயாரிப்பாளர் கரண் ஜோஹர்.
நீடா முகேஷ் அம்பானி கலாசார மையத்தின், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் சகோதரிகளான தீப்தி சல்கோகர் மற்றும் நினா கோத்தாரி ஆகியோருடன் தங்கள் தாயாரான கோகிலாபென் திருபாய் அம்பானி.
முழு கட்டுரையைப் படிக்க →