வரும் மே 24ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் படக்குழுவினர் கலந்துகொள்ள ஊடக நண்பர்கள் முன்னிலையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில், ஹிப் ஹாப் தமிழா ஆதி நாயகனாக நடித்துள்ளார்.படத்தின் நாயகன் ஹிப் ஹாப் தமிழா ஆதி.அனிகா சுரேந்திரன்.
அனிகா சுரேந்திரன், பிரபு, முனீஷ்காந்த், பாண்டியராஜன், இளவரசு, தியாகராஜன் உட்பட பலர் நடித்துள்ளனர். அனிகா சுரேந்திரன்.நாயகி கஷ்மிரா பர்தேசி.ஹிப் ஹாப் தமிழா ஆதிமாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில், கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினர் படமாக உருவாகியுள்ள திரைப்படம் P T சார்.பி.டி. சார் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட படத்தின் நாயகிகள்.