முகப்பு
சினிமா

ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்... ஹன்சிகா மோத்வானி!

Updated On : 1 நவம்பர், 2024 at 3:01 PM
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னனி நாயகியாக வலம் வரும் ஹன்சிகா.
பகிர்:
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களால் செல்லமாக சின்ன குஷ்பு என்று அழைக்கப்படும் ஹன்சிகா.
கொழுக் மொழுக் நாயகிக லிஸ்டில் எப்போதும் முதல் இட்த்தில் இருப்பவர்.
ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, வேலாயுதம், தீயா வேலை செய்யனும் குமாரு, சிங்கம் 2, பிரியாணி, மான் கராத்தே, அரண்மனை, அரண்மனை 2, ரோமியோ ஜூலியட், போகன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
பிரபல தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தீயபாவளி ஸ்பெஷல் போட்டோஷூட்.
ரெட் ஹாட் உடையில் ஹன்சிகா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.