கீர்த்தீஸ்வர்ன் இயக்கும் ட்யூட் திரைப்படத்தில் நடித்து வரும் பிரதீப் ரங்கநாதன் தனது பிறந்த நாளை படக்குழுவினருடன் கொண்டாடியுள்ள புகைப்படங்களை டூட் படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கிவரும் டூட் படத்தில் நாயகனாக நடிகர் பிரதீப் ரங்கநாதனும் நாயகியாக மமிதா பைஜூவும் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கும் இந்தப் படத்தில் சரத் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.பிறந்தநாள் கொண்டாடிய பிரதீப் ரங்கநாதனுக்கு திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.