மும்பையில் நடைபெற்ற மோஹக் - தீக்ஷிதா குல்லாரின் திருமணத்துக்கு முன்பாக நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான அனில் கபூர்.
பகிர்:
திருமணத்துக்கு முந்தைய வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான ரித்தேஷ் தேஷ்முக் உடன் அவரது மனைவி ஜெனிலியா.திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குநருமான ராகேஷ் ரோஷன் உடன் தனது மகனும் நடிகருமான ஹிருத்திக் ரோஷன்.நடிகர் ஜாக்கி ஷ்ராஃப் உடன் பாலிவுட் நடிகர் ஜீதேந்திரா அவரது மகள் மற்றும் தயாரிப்பாளரான ஏக்தா கபூர் ஆகியோர்.பாலிவுட் நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான அமீர் கான் உடன் கௌரி.பாலிவுட் நடிகரும் இயக்குநருமான ஸ்ரேயாஸ் உடன் அரவது மனைவி தீப்தி.பாலிவுட் நடிகரும் இயக்குநருமான பர்வின் தபாஸ் உடன் அவரது மனைவி பிரீத்தி.பாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான சல்மான் கான்.பாலிவுட் நடிகர் பாண்டே அவரது மனைவி பாவ்னா பாண்டே உடன் இணைய பிரபலமான மஹீப் கபூர்.பாலிவுட் நடிகரும் இயக்குநருமான ரமேஷ் சிப்பி உடன் அவரது மனைவி கிரண்.பாலிவுட் நடிகர் ராகுல் தேவ் உடன் அவரது மனைவி ரினா தேவ்.பாலிவுட் நடிகர் கபீர் பேடி உடன் அவரது மனைவி பர்வீன்.பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே.பாலிவுட் நடிகர் ஷனயா கபூர்.பாலிவுட் நடிகை சித்ரங்கதா சிங்.பாலிவுட் நடிகர் ரூபாலி கங்குலி.பாலிவுட் நடிகர் இஷான் கட்டர்.பாலிவுட் நடிகர் துஷார் கபூர்.பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப்.பாலிவுட் நடிகரும் இயக்குநருமான சச்சின்.