திரைத்துறையில் டேவிட் தவான் கெளரவிப்பு - புகைப்படங்கள்
திரைப்பட இயக்குநர் டேவிட் தவானின் திரைப்பயணத்தை சிறப்பிக்கும் வகையில், மும்பையில் நடைபெற்ற ஒரு விழாவில் பங்கேற்ற வந்த பாலிவுட் நடிகை பூஜா ஹெக்டே.
விழாவில் பாலிவுட் நடிகர் வருண் தவான் உடன் பூஜா ஹெக்டே.
புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கும் திரைப்பட இயக்குநர் கரண் ஜோஹர்.
விழாவில் பாலிவுட் நடிகர் வருண் தவான் மற்றும் திரைப்பட இயக்குநர் கரண் ஜோஹர் ஆகியோர்.
விழாவில் தயாரிப்பாளர் ரமேஷ் தௌரானி.
பாலிவுட் நடிகர் சங்கி பாண்டே.
பாலிவுட் நடிகர் சல்மான் கான்.
விழாவில் பாலிவுட் நடிகர் சல்மான் கான். - -
பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர். - -
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.