முகப்பு
சினிமா

டபுள் ஆக்​குபன்​சி பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

அறி​முக இயக்குநர் அஸ்​வின் கந்​த​சாமி இயக்​கத்​தில் உருவாகி​யுள்ள 'டபுள் ஆக்குபன்​சி' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர்.
பகிர்:
படத்தில் சந்​தோஷ், சம்யுக்தா விஸ்​வ​நாத், ரேஷ்மா வெங்​கடேஷ், வினோத் கிஷண், விடிவி கணேஷ், பகவதி பெரு​மாள் உள்ளிட்ட பலர் நடித்​துள்​ளனர்.
ரொமான்​டிக் பேன்​டஸி திரைப்பட​மான டபுள் ஆக்​குபன்​சி படத்தை அவ்னி மூவீஸ் மற்​றும் பென்ஸ் மீடியா நிறு​வனங்​கள் இணைந்து தயாரித்துள்ளன.
'டபுள் ஆக்குபென்சி' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை சம்யுக்தா விஸ்வநாதன்.

Advertisement

Advertisement

சாம் சி.எஸ் இசையமைத்த இப்படத்துக்கு சந்​தகு​மார் சக்​ர​வர்த்தி ஒளிப்​ப​திவு செய்துள்ளார்.
பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை சம்யுக்தா விஸ்வநாதன்.
பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை சம்யுக்தா விஸ்வநாதன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.