ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார்.
நடிகர்கள்
நடிகர் உதயநிதி ஸ்டாலினின் அசத்தல் கிளிக்ஸ்
முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பேரன், முதல்வர் மு.க.ஸ்டாலின் மகன், சட்டப்பேரவை உறுப்பினர், திமுகவின் இளைஞரணிச் செயலாளர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வரும் உதயநிதி ஸ்டாலின்.
DIN
முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பேரன், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகன், சட்டப்பேரவை உறுப்பினர்.நடிகர், திமுகவின் இளைஞரணிச் செயலாளர், ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனத்தின் தலைவர், முரசொலி நிர்வாக இயக்குநர் என பன்முகத்தன்மை கொண்டவர்.இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின்.தமிழில் உதயநிதி ஸ்டாலின் முதன்முதலில் தயாரித்த படம் 2008ஆம் ஆண்டு வெளியான விஜய் மற்றும் திரிஷா நடித்த குருவி.