பாலிவுட் நடிகர் சயீப் அலி கானின் மகள் சாரா அலிகான் நடிகையானது பழைய கதை. தற்போது சிம்பா என்றொரு திரைப்படத்தில் நடித்த முடித்த களைப்பில் சாரா ஸ்ரீலங்காவுக்கு டூர் சென்றிருந்தார். அங்கு அவர் நீச்சலுடையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் படுவேகமாக வைரல் ஆகிக் கொண்டிருக்கின்றன.
கார்த்திகா வாசுதேவன்
குளியலும் நல்லது இளநீரும் நல்லதுபீச்ல ரிலாக்ஸா ஒரு குளியல்ஃபிட்னஸ் ஃப்ரீக்நானும் என் மனசாட்சியும்ஃபிட்டா இருக்கறது சுலபமில்லை!