முகப்பு
நடிகைகள்

சேலையில் ஐஸ்வர்யா மேனன் - புகைப்படங்கள்

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா மேனன். படங்கள் - இன்ஸ்டாகிராம்
பகிர்:
'காதலில் சொதப்புவது எப்படி' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். படங்கள் - இன்ஸ்டாகிராம்
2013-ல் வெளியான 'ஆப்பிள் பெண்ணே' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். படங்கள் - இன்ஸ்டாகிராம்
1995-ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்த இவர் ஈரோட்டில் வளர்ந்தார். படங்கள் - இன்ஸ்டாகிராம்
சேலையில் சிலையாக இருக்கும் ஐஸ்வர்யா மேனன். படங்கள் - இன்ஸ்டாகிராம்
தமிழ் படம், நேர் எதிர், கோமளவள்ளி போன்ற படங்களில் நடித்துள்ளார். படங்கள் - இன்ஸ்டாகிராம்
தனது கல்லூரி படிப்பினை சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம் கல்லூரியில் பயின்றுள்ளார். படங்கள் - இன்ஸ்டாகிராம்
தமிழ் திரைப்படத்தினை தொடர்ந்து கன்னடம், மலையாளம் படத்திலும் நடித்துள்ளார். படங்கள் - இன்ஸ்டாகிராம்
இவர் நடித்த 'தமிழ் படம் 2' மூலம் தமிழ் ரசிகர்களின் மனதினை வெகுவாக கவர்ந்தவர். படங்கள் - இன்ஸ்டாகிராம்
தென்னிந்திய உணவு மற்றும் இத்தாலியன் வகை உணவுகளை மிகவும் விரும்பி சாப்பிடுவர். படங்கள் - இன்ஸ்டாகிராம்
இவர் தனியாா் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தென்றல் சீரியலில் நடித்துள்ளார் என்பது பலரும் அறிந்திடாத ஒன்று. படங்கள் - இன்ஸ்டாகிராம்
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்வார். படங்கள் - இன்ஸ்டாகிராம்
நாயகி ஐஸ்வர்யா மேனன். படங்கள் - இன்ஸ்டாகிராம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.