முகப்பு
நடிகைகள்

ஜொலிக்கும் மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'பேட்ட' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். படங்கள் - இன்ஸ்டாகிராம்
பகிர்:
மாளவிகா பிறந்தது வளர்ந்தது மும்பையில்தான். படங்கள் - இன்ஸ்டாகிராம்
மும்பையில் இருக்கும் வில்சன் கல்லூரியில் மாஸ் மீடியா படிப்பை முடித்துள்ளார் மாளவிகா.
பிரபல ஒளிப்பதிவாளர் கே.யூ.மோகனன் மகள்தான் மாளவிகா மோகனன். படங்கள் - இன்ஸ்டாகிராம்
தமிழ் சினிமாவில் மிக குறுகிய காலத்தில் அதிகம் பிரபலம் ஆனவர். படங்கள் - இன்ஸ்டாகிராம்
மலையாளம் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். படங்கள் - இன்ஸ்டாகிராம்
சினிமாவைத் தாண்டி போட்டோகிராபி மீது அதிக ஆர்வம் கொண்டவர். படங்கள் - இன்ஸ்டாகிராம்
தனுஷின் அடுத்தப் படத்தில் நடிகை மாளவிகா மோகனன் நடிப்பது உறுதியாகியுள்ளது. படங்கள் - இன்ஸ்டாகிராம்
வித்யாசமான உடையில்... படங்கள் - இன்ஸ்டாகிராம்
சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் மாளவிகா மோகனன், அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். படங்கள் - இன்ஸ்டாகிராம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.