முகப்பு
நடிகைகள்

புடவையில் ட்ரெண்டாகும் லாஸ்லியா - புகைப்படங்கள் 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் 1996ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் தேதி லாஸ்லியா மரியநேசன் பிறந்தார்.
பகிர்:
இவரது தாயும், தந்தையும் இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள்.
தற்போது சமூக ஊடகங்களில் பேசு பொருளாக இருப்பது பிக் பாஸ் புகழ் லாஸ்லியா.
புடவையில் போட்டோஷூட் நடத்திய லாஸ்லியா.
இலங்கையில் தமிழ் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் லாஸ்லியா.
பிக்பாஸ் போட்டியில் பங்கேற்றதால் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமனார்.
தற்போது ’பிரெண்ட்ஷிப்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இதனையடுத்து அறிமுக இயக்குநர் ராஜா சரவணன் என்பவர் இயக்கவுள்ள படத்தில் லாஸ்லியா நாயகியாக நடிக்க உள்ளார்.
பிக் பாஸ் புகழ் லாஸ்லியா.
ரசிகர்களை ஈர்கும் லாஸ்லியா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.