இது என்ன மாயம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். 
நடிகைகள்

ஓணம் புடவையில் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

பொதுமக்கள் தொடங்கி, சினிமா பிரபலங்கள் வரை தங்கள் வீடுகளில் கோலமிட்டு, புத்தாடை அணிந்து ஓணம் பண்டிகையை கொண்டாடி மகிழ்வதோடு தங்கள் மகிழ்ச்சியை சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டுவருகின்றனர்.

DIN
தயாரிப்பாளரான சுரேஷ் குமார், நடிகை மேனகா தம்பதியின் இரண்டாவது மகள் கீர்த்தி சுரேஷ்.
ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார்.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமீபத்திய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷின் ஓணம் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஓணம் பண்டிகை வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள கீர்த்தி தனது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகப் பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோரின் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக வளம் வருகிறார்.
கீர்த்தி சுரேஷின் ஓணம் கிளிக்ஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தளவாடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்! மீண்டும் போர்?

வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடக்கம்!

ஆரா ஃபார்மிங் போல க்யூட்டாக நடனமாடிய அஜித்தின் மகன்..! வைரல் விடியோ!

ஏஐ துறையில் பெரும் சரிவுக்கு முதலீட்டாளர்கள் தயாராக இருக்க வேண்டும்: பில் கேட்ஸ்

SCROLL FOR NEXT