முகப்பு
நடிகைகள்

பீஸ்ட் படத்தின் நாயகி பூஜா போட்டோஷூட்

தமிழ் சினிமாவில் முகமூடி திரைப்படம் மூலமாக அறிமுகமாகி தற்போது பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வரும் பூஜா ஹெக்டே போட்டோஷூட்

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
2010ஆம் ஆண்டு 'மிஸ் யூனிவெர்ஸ் இந்தியா' என்ற அழகு போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்து புகழ் பெற்றவர்.
பகிர்:
தனது கல்லூரி படிப்பினை மும்பையில் உள்ள எம்.எம்.கே கல்லூரியில் முடித்துள்ளார்.
பீஸ்ட் படத்தில் நடிகை பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
தனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு மாடலிங் துறையில் தடம் பதித்தார்.
ஹிந்தி, மராத்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளையும் வெளுத்து வாங்கும் திறன் படைத்தவர்.
‘முகமூடி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
‘ஒக்க லைலா கோசம்‘ என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார்.
நாற்காலியில் உட்கார்ந்த நிலையில்...
படுத்த நிலையில்...
ஆழ்ந்த சிந்தனையில்.
அழகே அழகே
பூஜா மங்களூரை பூர்வீகமாகக் கொண்டவர்.
உங்களை போட்டோ பிடிக்கலாமா
கியூட் பூஜா ஹெக்டே
தமிழ் சினிமாவில் அறிமுகமான பூஜா, தெலுங்கு, ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து பல ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்து இளைஞர்களின் மனதில் இடம் பிடித்தார்.
வெள்ளை உடையில் ஹாட் போஸ்.
நிற்பதே தனி அழகு தான்
வெள்ளை உடையில் ஸ்டைலிஷ் போஸ்.
பீஸ்ட் படத்தில் நடிகை பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.