2019ஆம் ஆண்டில் சின்னத்திரையில் பாரதி கண்ணம்மா என்ற தொலைக்காட்சி சீரியலில் நடித்து அறிமுகமானார். 
நடிகைகள்

கருப்பழகி கண்ணம்மா ரோஷினி ஹரிப்ரியன் - புகைப்படங்கள்

கண்ணம்மா தொடரில் கண்ணம்மாவாக வாழ்ந்து, தமிழ் மக்களின் மனதைக் கொள்ளையடித்த ரோஷினி ஹரிப்ரியன்.

DIN
சின்னத்திரையில் கண்ணம்மாவாக வாழ்ந்து கொண்டிருக்கும் ரோஷிணி ஹரிப்ரியன்.
கருப்பு சட்டை அணிந்து, முகத்தில் கையை வைத்திருக்கும் கருப்பழகி.
கருப்பு சட்டை அணிந்தும், ஃப்ரீ ஹேர் உடன் அமர்ந்திருக்கும் சிரியல் நாயகி.
நம்ம கண்ணம்மாவா என்று பார்த்து அதிசயித்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள்.
அடேங்கப்பா...! கருப்பு குறை அல்ல அதுவே நிறை.
தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த ரோஷினி ஹரிப்ரியன்.
கருப்புதான் அழகு என்று முத்திரை பதித்த ரோஷினி.
ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த ரோஷினி.
பக்கத்து வீட்டு பெண் போல இருப்பதால் அனைவருக்கும் பிடித்துப் போனது.
இயல்பாக கண்ணம்மா என்று இவரை அழைக்கும் ரசிகர்கள்.
சீரியல் தவிர சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.
குடும்ப பெண்ணாக காட்சி அளித்த ரோஷினியின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.
என்னம்மா இது... கண்ணம்மாவா இது... என கோட்கும் ரசிகர்கள்.
காந்தப் பார்வை அழகி!
சேலையில் நம்ம ஊரு பொண்ணுங்க அழகே தனி அழகுதான்.
அனைவருக்கும் செல்லப் பெண்ணாக வலம் வரும் ரோஷினி.
கருப்பாக இருப்பதும் பேரழகு தான்.
கருப்பு தேவதையாக வலம் வரும் ரோஷினி ஹரிப்ரியன்.
சீரியலை தாண்டி அமைதியான பெண்ணாக வலம் வரும் ரோஷினி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT