நடிகை மாளவிகா மோகனன் 1992ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி மும்பையில் பிறந்தார். படம்: இன்ஸ்டாகிராம் 
நடிகைகள்

மாஸ்டர் படத்தின் நாயகி மாளவிகாவின் புகைப்படங்கள்

DIN
தனது பள்ளி, கல்லூரி படிப்பை மும்பையில் முடித்துள்ளார். படம்: இன்ஸ்டாகிராம்
மும்பையில் உள்ள வில்சன் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் பட்டம் பெற்றுள்ளவர். படம்: இன்ஸ்டாகிராம்
2013 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ’பட்டம் போலே’ படம் மூலம் மலையாள ’சூப்பர் ஸ்டார்’ மம்முட்டி மகன் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக அறிமுகமானார். படம்: இன்ஸ்டாகிராம்
2016 ஆம் ஆண்டு ’நானு மட்டு வரலக்ஷ்மி’ படம் மூலம் கன்னடத்தில் அறிமுகமானார். படம்: இன்ஸ்டாகிராம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'பேட்ட' படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் அறிமுகமானவர். படம்: இன்ஸ்டாகிராம்
‘மாஸ்டர்’ படத்தின் நாயகி. படம்: இன்ஸ்டாகிராம்
தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ள நாயகி. படம்: இன்ஸ்டாகிராம்
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை விட அதிக சம்பளம் வாங்குவதாகக் கூறப்படும் நடிகை. படம்: இன்ஸ்டாகிராம்
தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி போன்ற படங்களில் நடித்துள்ளதால், இவருக்கு ரசிகர்களும் ஏராளம். படம்: இன்ஸ்டாகிராம்
ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வரும் நடிகை மாளவிகா மோகனன். படம்: இன்ஸ்டாகிராம்
'பேட்ட' மற்றும் ‘மாஸ்டர்’ படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயினாக மாறிய மாளவிகா மோகனன். படம்: இன்ஸ்டாகிராம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு! லாபத்தில் உலோகம், ஐடி பங்குகள்!

நடுவானில் என்ஜின் செயலிழப்பு! தில்லியில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்!

தங்கம் விலை உயர்வு: உச்சத்தில் வெள்ளி!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு! கனிமொழி தலைமையில் ஆலோசனை!

SCROLL FOR NEXT