உலக யோகா தினத்தை முன்னிட்டு விதவிதமாக யோகா செய்து போஸ் கொடுத்து அசத்திய ரம்யா பாண்டியன்.
பகிர்:
தமிழ் திரையுலகில் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் ரம்யா பாண்டியன்.மொட்டை மாடி போட்டோ ஷூட் மூலம் ஓவர் நைட்டில் பேமஸ் ஆனவர்.இளம் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர்.வித விதவிதமாக யோகா செய்து போஸ் கொடுத்து அசத்திய ரம்யா பாண்டியன்.உடலை வளைத்து, ரசிகர்களை மிரள வைத்த ரம்யா பாண்டியன்.உடலை வளைத்து காலை தூக்கி யோகா செய்து அசத்தல்.ரம்யாவின் இளமை ரகசியம் இது தானா?ரசிகர்கள் மத்தியில் ரம்யாவின் இந்த போட்டோ ஷூட் மிகவும் வைரலாகி வருகின்றது.