2010-ம் ஆண்டு ஷங்கர் ஐபிஎஸ் என்ற கன்னட படத்தின் மூலம் நடிப்புக்கு அறிமுகமானார் கேத்ரின் தெரேசா. படம்: இன்ஸ்டாகிராம் 
நடிகைகள்

கேத்ரின் தெரசா புகைப்படங்கள்

DIN
2010-ம் ஆண்டில் தி திரில்லர் என்ற மலையாள திரைப்படத்திலும் நடித்துள்ளார். படம்: இன்ஸ்டாகிராம்
தமிழில் கார்த்தி ஜோடியாக மெட்ராஸ் படத்தில் அறிமுகமானவர் கேத்தரின் தெரசா. படம்: இன்ஸ்டாகிராம்
வட சென்னை பெண்ணாக அவரது அபார நடிப்பு ரசிகர்களிடம் பெரும் பாராட்டை பெற்றது. படம்: இன்ஸ்டாகிராம்
கேரளா மாநிலத்தை பூர்விகமாக கொண்டுள்ள இவர், துபாயில் பிறந்து வளர்த்துள்ளார். படம்: இன்ஸ்டாகிராம்
கேத்தரின் கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு–2 ஆகிய படங்களிலும் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். படம்: இன்ஸ்டாகிராம்
கன்னத்தில் கை வைத்து நச்சுனு ஒரு போஸ். படம்: இன்ஸ்டாகிராம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐபிஎல் 2026: 4 போட்டிகளிலா? தொடர் முழுவதுமா? புதிய சிக்கலில் ஜோஷ் இங்லிஷ்!

தமிழ்நாட்டில் 97.34 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

கூட்டத்தொடர் நிறைவு! தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

பங்குச் சந்தை எழுச்சி: சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

அதிபர் டிரம்ப்பின் கிறிஸ்துமஸ் விருந்தில் பிரபல பாலிவுட் நடிகை!

SCROLL FOR NEXT