முகப்பு
நடிகைகள்

'சார்பட்டா' நாயகி துஷாரா - புகைப்படங்கள்

‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் ஆர்யாவின் மனைவியாக மாரியம்மா கதாபாத்திரத்தில் நடித்த துஷாரா விஜயன் தற்போது அதிகம் கவனம் ஈர்த்து வருகிறார்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் மாரியம்மாளாக நடித்துள்ள துஷாரா விஜயன்.
பகிர்:
சார்பட்டா பரம்பரை படத்தின் நாயகியான மாரியம்மா எனும் துஷாரா விஜயன்.
திண்டுக்கல் மாவட்டத்தின் சாணார்பட்டி அருகே கன்னியாபுரம் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் துஷாரா விஜயன்.
சாணார்பட்டி கன்னியாபுரத்தில் துஷாரா தனது தொடக்க கல்வி பயின்றுள்ளார்.
பேசன் டிசைனிங் படித்து மாடலிங், குறும்படங்கள் நடித்து கொண்டிருந்தார் துஷாரா விஜயன்.
தொடக்க கல்வி முடித்த பின் பேசன் டிசைனிங் படித்து மாடலிங் மற்றும் குறும்படங்கள் நடித்து கொண்டிருந்தார் துஷாரா விஜயன்.
சார்பட்டா பரம்பரை படத்தில் மாரியம்மா கதாப்பாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் துஷாரா.
துஷாரா போதை ஏறி புத்தி மாறி என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் புகழ் வெளிச்சத்திற்கு வந்துள்ளார் துஷாரா..
சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் மாரியம்மாளாக நடித்த துஷாரா விஜயன்.
தமிழ் சினிமாவில் யாருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற கேள்விக்கு தனுஷுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ள துஷாரா விஜயன்.
இயக்குநர் வசந்த பாலன் இயக்கும் புதிய படத்தில் 'சார்பட்டா பரம்பரை' புகழ் 'துஷாரா விஜயன்' நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.