பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
சச்சின், உத்தமபுத்திரன், சந்தோஷ் சுப்ரமணியம், வேலாயுதம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.பாலிவுட்டில் நடிகையாகவும் தயாரிப்பாளராகும் இருந்து வரும் இவர் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ளார்போட்டோஷூட்டில் மும்முரமாக இருக்கும் ஜெனிலியா, விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வைரலாகி வருகிறார்.சந்தோஷ் சுப்ரமணியம் மூலம் அனைவரது மனதிலும் ஹாசினி ஆக பதிந்துள்ளார்.திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து, படங்களை தயாரிப்பில் இறங்கினார்.அம்சமாக போஸ் கொடுத்த ஜெனிலியா.குதூகலமாக போஸ் கொடுத்துள்ள ஜெனிலியா.எப்போதும் புன்னகையுடன் இருக்கும் ஜெனிலியா.ஜெனிலியா மீண்டும் படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.