முகப்பு
நடிகைகள்

விருமன் நாயகி 'அதிதி சங்கர்' - புகைப்படங்கள்

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி சங்கர் நடிகையாக களம் இறங்கியுள்ளார்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 9:00 AM
அதிதி சங்கர் விருமன் படத்தில் நாயகியாக நடித்து திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார்.
பகிர்:
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.
அதிதி ஷங்கர், தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் ஆவார்.
இயக்குநர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை.
ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த அதிதி ஷங்கர்.
சிவப்பு நிற ட்ரெண்டியான உடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்த அதிதி ஷங்கர்.
முழு கட்டுரையைப் படிக்க →