தன்னுடைய பிஸி ஷெட்யூல் இடையே பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து என ஜாலி டூர் அடித்து வரும் பிரியா பவானி சங்கர். 
நடிகைகள்

ஸ்கை டைவிங் செய்த 'ப்ரியா பவானி சங்கர்' - புகைப்படங்கள்

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பது மட்டுமல்லாமல் தனது புகைப்படங்களை பகிர்வதை வாடிக்கையாக கொண்டிருப்பவர் ப்ரியா பவானி சங்கர்.

DIN
தன்னுடைய பிஸி ஷெட்யூல் இடையே பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து என ஜாலி டூர் அடித்து வரும் பிரியா பவானி சங்கர்.
ஹெலிகாப்டரில் இருந்து ஸ்கை டைவிங் செய்ய தயார் நிலையில் உள்ள பிரியா பவானி சங்கர்.

பல அடி உயரத்தில் இருந்து ஸ்கை டைவிங் செய்து அசரடித்துள்ள ப்ரியா பவானி சங்கர்.

மலைப்பகுதியில் ஹெலிஹாப்டரில் இருந்து பயிற்சியாளருடன் பாராசூட் மூலம் கீழே குதத்து, அசரடித்துள்ள ப்ரியா பவானி சங்கர்.

உல்லாசப் பறவையாக சுற்றி வரும் ப்ரியா பவானி சங்கர்.

எப்போதும் சிம்பிளாக இருக்கும் நாயகி.
எப்போதும் சிம்பிளாக இருக்கும் நாயகி.
பாரிஸ் ,ஜெர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய இடங்களுக்கு சமீபத்தில் டூர் சென்றுள்ள ப்ரியா பவானி சங்கர்.

'அகிலன்', 'பொம்மை' ஆகிய படங்களில் நடித்துள்ள பிரியா பவானி ஷங்கர், 'இந்தியன் 2', 'பத்து தல', 'ருத்ரன்' போன்ற படங்களில் நடித்துவருகிறார்.

'குருதி ஆட்டம்' படத்தில் வெண்ணிலா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

'திருச்சிற்றம்பலம்' படத்தில் நடித்து அசத்திய ப்ரியா பவானி சங்கர்.

சோனி லிவ் தளத்தில் வெளியான விக்டிம் ஆந்தாலஜியிலும் நடித்துள்ள ப்ரியா பவானி சங்கர்.

பாரிஸ் நகர வீதிகளில் எடுத்த படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நாயகி.

பெல்ஜியம் வீதிகளில் உலா வரும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ப்ரியா பவானி சங்கர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிப்பு

சவூதியில் 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றம்!

போரை நிறுத்தினேன்! உலகில் ஐந்து போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது !

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT