முகப்பு
நடிகைகள்

பார்வையால் வசீகரிக்கும் ஜான்வி கபூர் - புகைப்படங்கள்

ரசிகர்களை திக்குமுக்காட வைத்த நடிகை ஜான்வி கபூர்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 9:00 AM
2018ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான 'தடக்' திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஜான்வி கபூர்.
பகிர்:
நாயகிக்கு அதிக முக்கியத்துவம் தரும் கதைகளில் நடித்து வரும் ஜான்வி கபூர்.
நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படத்தின் ஹிந்தி ரீமேகான 'குட்லக் ஜெர்ரி' படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
சிறந்த அறிமுக நாயகிக்கான பிலிம்பேர் விருதை வென்றவர்.
சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்ட நாயகி.
வளர்ந்து வரும் நாயகியாக வலம் வரும் ஜான்வி கபூர்.
சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.