முகப்பு
நடிகைகள்

கவர்ந்திழுக்கும் ஸ்ரேயா சரண் - புகைப்படங்கள்

‘எனக்கு 20 உனக்கு 18’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ரேயா. பிறகு ரஜினிகாந்த், தனுஷ், விஜய், விக்ரம், உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 9:00 AM
தெலுங்கு படமான இஷ்டம் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானாவர் ஸ்ரேயா சரண்.
பகிர்:
தமிழில் எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் அறிமுகமானார்.
வெள்ளை நிற ஆடையில் அழகு தேவதையாய் ஜொலிக்கும் ஸ்ரேயா.
சிவாஜி, அழகிய தமிழ் மகன், கந்தசாமி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் ஸ்ரேயா.
முதலில் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்த ஸ்ரேயா, 2003ஆம் ஆண்டு ஹிந்தி திரைப்படத்தில் அறிமுகமானார்.
தனது நடிப்பால் ரசிகர்களை தன் வசம் கட்டிப் போட்டவர் ஸ்ரேயா.
முழு கட்டுரையைப் படிக்க →