முகப்பு
நடிகைகள்

சேலையில் மலர்ந்த மலராய் ராஷ்மி கெளதம் - புகைப்படங்கள்

சேலையில் அசத்தும் ராஷ்மி கெளதம்.

Updated On : 11 பிப்ரவரி, 2024 at 3:16 PM
ராஷ்மி கெளதம் பல தொலைக்காட்சி நிகழ்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.
பகிர்:
தமிழில், சாந்தனு, சந்தானம் நடித்த ’கண்டேன்’ படத்தில் நாயகியாக நடித்தவர் ராஷ்மி கெளதம்.
தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
தெலுங்கில் டி.வி. நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
சிரஞ்சீவி நடித்த ’போலா சங்கர்’ படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆட அசத்திய ராஷ்மி கெளதம்.
தெலுங்கில் கரண்ட், எவரைனா எப்புடைனா, வெல் டன் அப்பா, கணேஷ் ஜஸ்ட் கணேஷ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
சேலையில் மின்னும் ராஷ்மி கவுதம்.
தனது படங்களை சமூக வலைதள பக்கத்தில் அடிக்கடி பகிர்ந்து வரும் ராஷ்மி கவுதம்.
முழு கட்டுரையைப் படிக்க →