முகப்பு
நடிகைகள்

ஜொலிக்கும் 'அமிர்தா ஐயர்' - புகைப்படங்கள்

தமிழில் 'படை வீரன்' படத்தில் மூலம் வெள்ளித் திரையில் நாயகியாக அறிமுகமானவர் 'அமிர்தா ஐயர்'.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 9:00 AM
அமிர்தா படைவீரன் படத்தின் மூலம் முன்னணி நடிகையாக அறிமுகமானார்.
பகிர்:
நடிகை அமிர்தா ஐயர் தற்போது நடித்து வரும் திரைப்படம் ஹனுமன்.
லிங்கா, தெனாலிராமன், போக்கிரி ராஜா, தெறி போன்ற படங்களில் அமிர்தா சில பாத்திரங்களில் தோன்றியுள்ளார்.
அமிர்தா படைவீரன் படத்தின் மூலம் முன்னணி நடிகையாக அறிமுகமானார்.

Advertisement

தெறி படத்தில் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
'பிகில்' படத்தில் கால்பந்து விளையாட்டு அணியின் கேப்டனாக நடித்து அசத்திய அமிர்தா ஐயர்.
தமிழில் வெளியான தடம் படத்தின், தெலுங்கு ரீமேக்கில் அம்ரிதா ஐயர் நடித்துள்ளார்.
லிப்ட் படத்தின் நாயகி.
தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைத்தளத்திலும் வெளியிட்டு லைக்ஸை அள்ளும் நாயகி.
ரசிகர்களை அதிகம் ஈர்த்த நாயகி.
ரசிகர்களால் அதிகம் பேசப்பட்டும் நாயகி.
ரசிகர்களால் அதிகம் தேடப்பட்ட நாயகி.
ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டும் நாயகி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments