தமிழ், மலையாளம் மற்றும் கன்னடா ஆகிய படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.
தமிழில் ஜருகண்டி என்ற படத்தில் ஜெய்யுடன் ஜோடியாக நடித்து அறிமுகமானார்.தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக ரசிகர்களை கவர்ந்து வரும் நாயகி.தமிழில் 'ஜருகண்டி', 'பிகில்' மற்றும் 'தனுசு ராசி நேயர்களே' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.மலையாளத்தில் ரெபா நடித்த 'ஃபோரன்சிக்' படம் ரசிகர்களிடம் மிகுந்த பாராட்டுக்களை பெற்றது.இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டிவாக படங்களை பகிரும் ரெபா மோனிகா ஜான்.ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து விரும் நாயகி.இன்ஸ்டாவில் இவரை 16 லட்சம் ஃபாலோவர்ஸ் பின்தொடர்கின்றனர்.திருமணத்திற்கு பின்பும் படங்களில் நடித்து வரும் ரெபா மோனிகா ஜான் கிளாமர் போட்டோஷூட் நடத்தியும் வருகிறார்.