தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இரண்டாவது சீசன் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை பவித்ரா லட்சுமி.
மலையாளத்தில் உல்லாசம் என்ற படத்தின் மூலம் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார்.நாய் சேகர் படத்தின் நாயகி.டான்ஸ், மாடல், ஃபேஷன் டிசைனர் என பலதுறைகளிலும் முத்திரை பதித்த பவித்ரா லட்சுமி.லைக்ஸ்களை அள்ளி குவித்து வரும் நாயகி.சிவப்பு நிற உடையில் அழகிய புகைப்படங்களை பதிவிட்டுள்ள நாயகி.இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளுள் இவரும் ஒருவர்.