தெலுங்கில் வெளியான போனி என்கிற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
பகிர்:
தமிழில் புருஸ்லீ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானர்.கிருதி கர்பந்தா நடித்த ராஸ் ரோபோட் திரைப்படத்தின் வெற்றி இவருக்கு பாலிவுட் பட வாய்ப்புகளை பெற்று தந்தது.பாலிவுட் படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் பாலிவுட் நடிகர் புல்கித் சாம்ராடை திருமணம் செய்துகொண்டுள்ளார்.