முகப்பு
நிகழ்வுகள்

புதிய ஆக்டிவா ஸ்கூட்டர் பிஎஸ்-6 அறிமுகம்

பிரபல ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம், அதன் ஆக்டிவா ஸ்கூட்டரின் பிஎஸ்-6 தரத்திலான எஞ்ஜின் கொண்ட மாடலை தில்லியில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதில் ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மத்திய அரசு சார்பில், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்துக் கொண்டு துவக்கி வைத்தனர்.

Updated On : 11 பிப்ரவரி, 2024 at 3:16 PM
பகிர்:
முழு கட்டுரையைப் படிக்க →