முகப்பு
நிகழ்வுகள்

ரேஷன் கடைகளில் நிவாரண நிதி

ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியதால், அரிசி அட்டைகளுக்கு ரூ.1000 வழங்கப்படுகிறது. மேலும் ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, கோதுமை, சமையல் எண்ணெய் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் வியாசர்பாடியின் மூர்த்திநகர் தெருவில் கரோனா நிவாரணத் தொகையை பெற மக்கள் அதிகளவில் கூட்டமாக கூடியது கவலை அளிக்கின்றது.

Updated On : 4 ஏப்ரல், 2020 at 6:40 PM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:28 PM

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.