கரோனா ஊரடங்கு காரணமாக, கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. 
நிகழ்வுகள்

கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் தீ விபத்து - புகைப்படங்கள்

DIN
தீயானது அடுத்தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளில் பரவியதால் 3 பேருந்துகள் முழுவதுமாக எரிந்தன.
தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அருகிலிருந்த பேருந்துகளை அப்புறப்படுத்தி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள்.
தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள்.
பேருந்தில் தீ பற்றியதால் அப்பகுதி முழுவதும் கரும்புகையாக காட்சியளித்தது.
தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள்.
பேருந்தில் தீ பற்றியதால் அப்பகுதி முழுவதும் கரும்புகையாக காட்சியளித்தது.
பேருந்தில் தீ பற்றியதால் அப்பகுதி முழுவதும் கரும்புகையாக காட்சியளித்தது.
தீ விபத்தால் கடும் புகைமூட்டம் சூழ்ந்த நிலையில் மோட்டை மாடியிலிருந்து வேடிக்கை பார்க்கும் அருகிலுள்ள குடியிருப்பு வாசிகள்.
தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள்.
தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள்.
தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள்.
எரிந்த பேருந்துகள்.
தீ பற்றியது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

SCROLL FOR NEXT