குளம் போல் மாறிய நந்தம்பாக்கம் போர் வீரர்கள் கல்லறை - புகைப்படங்கள்
சென்னை நந்தம்பாக்கத்தில் அமைந்திருக்கும் முதல், இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற வீரர்களின் கல்லறை.
சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக மட்டுமல்லாமல் உலக அளவிலும் கவனிக்கப்படும் ஒரு நினைவுச்சின்னமாக் திகழ்கிறது மெட்ராஸ் போர் வீரர்களின் கல்லறை.
1952ம் வருடம் சென்னை நந்தம்பாக்கத்தில் இந்த கல்லறை அமைக்கப்பட்டது.
2.75 ஏக்கர் பரப்பளவு கொண்டுள்ளது இந்த கல்லறை.
கிண்டியிலிருந்து போரூர் செல்லும் வழியில், மவுண்ட் – பூந்தமல்லி சாலையின் இந்த நினைவு கல்லறைகள் உள்ளது.
தாய்நாட்டுக்காக போராடி உயிர்நீத்த வீரர்களின் கல்லறை கவனிப்பரற்று மழைநீர் தேங்கி குளம் போல் காட்சி தருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.