தமிழகத்தில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், சென்னையில் தேர்தல் பறக்கும் படையினர், காவலர்களுடன் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாகனங்களை நிறுத்தி சோதனை செய்யும் சிறப்பு பறக்கும் படையினர்.வாகன சோதனையை வீடியோ பதிவு செய்யும் சிறப்பு தேர்தல் பறக்கும் படையினர்.வாகனங்களில் உரிய ஆவணங்கள் இல்லாமல் நகை, பணம் மற்றும் பரிசு பொருட்கள் உள்ளதா என்று சோதனை செய்யும் தேர்தல் பறக்கும் படையினர்.மதுபானம், பரிசுப்பொருட்கள் போன்றவைகள் கொண்டு செல்லப்படுகிறதா என்று வாகனத்தை சோதனை செய்யும் காவலர்கள்.தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வரும் காவலர்கள்.