வனப்பகுதியில் உள்ள குட்டைகள் வறண்டு தண்ணீரின்றி இருப்பதால், தண்ணீர் தொட்டியில் தாகம் தணிக்கும் குரங்கு. 
நிகழ்வுகள்

தண்ணீரின்றி தவிக்கும் குரங்குகள் - புகைப்படங்கள்

மழைக்காலங்களில் மலையில் ஆங்காங்கே தண்ணீர் குடித்து தாகம் தனித்தும் வரும் வனவிலங்குகள் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் தண்ணீர், உணவு தேடி மலையடிவாரங்களில் உள்ள விவசாய தோட்டங்களுக்கு படையெடுத்து வருகின்றன.

DIN
வனப்பகுதியில் உள்ள குட்டைகள் வறண்டு தண்ணீரின்றி இருப்பதால், தண்ணீர் தொட்டியில் தாகம் தணிக்கும் குரங்கு.
வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமலும், போதிய உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காததாலும் நகரங்களுக்கு படையெடுத்து வரும் குரங்குகள்.

வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் குழாயை திறந்து தாகம் தீர தண்ணீர் குடிக்கும் குரங்கு.

கோடைகாலம் எனபதால் மலையடிவாரங்களுக்கு வந்து தாகம் தணிக்கும் குரங்கு.

வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி வந்த யானை.

வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கியுள்ள நிலையில் சாலையோரம் உள்ள கை பம்பில் தனது தாகத்தை தீர்க்க வந்த யானை.

குழாயை திறந்து தண்ணீர் குடிக்கும் குரங்கு.

தண்ணீரை தேடி மலையடிவாரங்களில் உள்ள விவசாய தோட்டங்களுக்கு படையெடுத்து வரும் மான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அறச்சலூா் ஓடாநிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா

ஆடிப்பெருக்கு: பவானிசாகா் அணைப் பூங்காவில் குழந்தைகள், பெண்கள் கொண்டாட்டம்

பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு: ஒருவா் கைது

புதிய வாசககா்களை ஈா்த்துள்ள ஈரோடு புத்தகத் திருவிழா

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் முன்னாள் அமைச்சா்கள் வேலுமணி சுவாமி தரிசனம்.

SCROLL FOR NEXT